Close

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்- 23.01.2023

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2023
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்- 23.01.2023
அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலுார் சட்டமன்றஉறுப்பினர் திரு.ம.பிரபாகரன் முன்னிலையில் துவக்கிவைத்தார். (PDF 29KB)