முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000-த்திற்கான காசோலையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் – 29.11.2021
வெளியிடப்பட்ட தேதி : 01/12/2021

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000-த்திற்கான காசோலையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்கள். (PDF 21KB)