Close

முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணி – 26.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2024
Providing free Vetti and Saree on the occasion of Diwali to the beneficiaries under the Old Age Pension Scheme - 26.10.2024
முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)