Close

வடகிழக்கு பருவமழை-2021 முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் -06.10.2021

வெளியிடப்பட்ட தேதி : 11/10/2021
Review Meeting to face the North East Monsoon -06.10.2021
வடகிழக்கு பருவமழை-2021 எதிர்கொள்ளும்பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (Monitoring Officer) / தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 28KB)