வருவாய் தீர்வாயத்தின் ஆறாவது நாளில் 294 மனுக்கள் பெறப்பட்டுள்ளது – 24.05.2023
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2023

வருவாய் தீர்வாயத்தின் ஆறாவது நாளில் வேப்பந்தட்டை வட்டத்தில் 192 மனுக்களும் ,குன்னம் வட்டத்தில் 76 மனுக்களும், ஆலத்தூர் வட்டத்தில் 26 மனுக்களும் என மொத்தம் 294 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. (PDF 29KB)