Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பட்டுப்புழு வளர்ப்பு நிலங்களை ஆய்வு செய்தார் – 11.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2025
District Collector inspected the sericulture farms - 11.11.2025
பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் கடந்த நான்காண்டுகளில் 103 விவசாயிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது – மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)