Close

108 ஆம்புலன்ஸ் வாகன சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் -22.09.2020

வெளியிடப்பட்ட தேதி : 29/09/2020
Two new 108 Ambulance for emergency medical service were dedicated to the public of Perambalur District - 22.09.2020

பெரம்பலூர் மாவட்டம் பொதுமக்களின் அவசர மருத்துவ சேவைக்காக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.சாந்தா இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 24KB)