150 மகளிருக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள் – 16.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2023

மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 150 மகளிருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 29KB)