Close

19வது பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற விளையாட்டு விடுதி மாணவிகள் – 02.08.2022

வெளியிடப்பட்ட தேதி : 04/08/2022
Students of the sports hostel stood first in the 19th women state level volleyball competition - 02.08.2022 .
மாநில அளவிலான 19வது பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற விளையாட்டு விடுதி மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 27KB)