8-வது புத்தகத் திருவிழாவில் இதுவரை சுமார் 15,000 நபர்கள் பார்வையிட்டுள்ளனர் – 27.03.2023
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2023

பெரம்பலூரில் நடைபெற்று வரும் 8-வது புத்தகத் திருவிழாவில் இன்று வரை 15,000 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. (PDF 29KB)