Close

8 வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் நிகழ்ச்சி இன்று (26.03.2023) நடைபெற்றது – 26.03.2023

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2023
8 வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் நிகழ்ச்சி இன்று (26.03.2023) நடைபெற்றது - 26.03.2023
8 வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் நிகழ்ச்சி இன்று (26.03.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள், பாவலர் அறிவுமதி அவர்கள், கவிஞர் ஆன்டன் பெனி அவர்கள், கவிஞர் திரு.முத்தரசன் அவர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். (PDF 29KB)