ஒப்பந்த/தற்காலிக செவிலியர் பணி நியமனம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒப்பந்த/தற்காலிக செவிலியர் பணி நியமனம் | பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்,நகர்புற சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் உள்ள செவிலியர் பணிக்கு ஒப்பந்த /தற்காலிக செவிலியர் பணி நியமனம். |
13/01/2023 | 27/01/2023 | பார்க்க (262 KB) |