Close

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆய்வுக் கூட்டம்-25.06.2022

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆய்வுக் கூட்டம்-25.06.2022
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆய்வுக் கூட்டம்-25.06.2022

150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்றுஇ சுமார் 25000 நபர்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்25.06.2022 அன்று நடத்தப்படவுள்ளது – இளைஞர்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள் ஆகியோர் தகவல்.

25/06/2022 25/06/2022 பார்க்க (46 KB)