1. முகவரிக்கான ஏதேனும் ஓர் ஆதாரம் (குடும்ப அட்டை (அ) ஆதார்)
2. பிறப்பு சான்றிதழ் (அ) பள்ளி சான்றிதழ்
3. குடும்ப உறுப்பினர்களின் சாதி சான்றிதழ்
1. முகவரிக்கான ஏதேனும் ஓர் ஆதாரம் (குடும்ப அட்டை (அ) ஆதார்)
2. பிறப்பு சான்றிதழ் (அ) பள்ளி சான்றிதழ்
3. குடும்ப உறுப்பினர்களின் சாதி சான்றிதழ்
1. குடும்ப அட்டை (அ) ஆதார்
2. பிறப்பு சான்றிதழ் (அ) பள்ளி சான்றிதழ்
1. குடும்ப அட்டை (அ) ஆதார்
2. பிறப்பு சான்றிதழ் (அ) பள்ளி சான்றிதழ்
1. குடும்ப அட்டை (அ) ஆதார்
2. பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
3. மாற்று சான்றிதழ்
4. சாதிசான்றிதழ்
5. குடும்ப உறுப்பினர்கள் படிப்பு சான்றிதழ்கள்
6. பத்திரத்தில் குடும்ப உறுப்பினர்கள் விபரம் சான்றொப்பம் செய்யப்பட்ட சான்று
1. குடும்ப அட்டை (அ) ஆதார்)
2. திருமண சான்று
3. கைவிடப்பட்டதற்கு முதல் தகவல் அறிக்கை (குஐசு)
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. திருமண அழைப்பிதழ் (அ) திருமணப் பதிவுச் சான்று
5. முந்தைய முகவரி ஆதாரம்
6. இதர ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2.குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. பள்ளிஃகல்Âரி மாற்றுசான்று
5. கல்வி தகுதி ஆதாரம்
6. குடும்ப ஆண்டு வருமான சான்று
7. வேலை வாய்ப்பு அட்டை
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. மனுதாரரின் கணவர் இறப்பு சான்று
5. திருமணப் பதிவு சான்று (அ) திருமணத்தை உறுதி செய்த ஆவணம்
6. இதர ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. சிட்டா நகல்
5. குத்தகைதாரராக இருப்பின் உரிமையாளரின் சம்மதக் கடிதம்
6. இதர ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. வருமான சான்று
5. சாதிச்சான்று
6. வருமானவரி தாக்கல் விபரம் (அ) கடைசி மாதத்தின் ஊதிய சான்று
7. இதர ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. இழந்த சான்றிதழ்களின் நகல்
1. குழந்தைகளுடன் பெற்றோர் சேர்ந்திருக்கும் புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. குடும்ப நல அறுவை சிகிச்சை சான்று
5. முதல் பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
6. இரண்டாம் பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
7.இதர ஆவணங்கள்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. வயதுக்கான ஆதாரம்
5. இதர ஆவணங்கள்
1. கணவன் மனைவி இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம்
2.குடும்ப அட்டை (அ) ஆதார்
3.சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4.மணமகனின் நிரந்தர சாதிச்சான்று
5.மணமகளின் நிரந்தர சாதிச்சான்று
6. திருமணப்பதிவு சான்று
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. இறந்தவரின் இறப்புக்கு முந்தைய முகவரிக்கான ஏதேனும் ஓர் ஆதாரம் (குடும்ப அட்டை (அ) ஆதார்)
3. இறந்தவரின் கணவன் (அ) மனைவி (அ) சட்டபடியிலான வாரிசுகள் சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. திருமணப்பதிவு சான்று (அ) வாக்காள அடையாள அட்டை (அ) ஆதார் அட்டை
5. இறந்தவர் குழந்தைகளின் பிறப்பு சான்று (அ) ஆதார் அட்டை (அ) பள்ளிஃகல்Âரி சான்றிதழ்
6. இறந்தவரின் இறப்பு சான்று
7. இறந்தவரின் பெற்றோர்கள் இறந்திருந்தால் இறப்பு சான்று
8. தகுதியான வாரிசுதாரரின் சாதிச்சான்று
9.நீதிமன்றத்தால் காப்பாளர் என வழங்கப்பட்ட சான்று
10. சட்டப்படி தத்தெடுக்கப்பட்டதற்கான சான்று
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. போட்டோவுடன் கூடிய வாக்காள அடையாள அட்டை
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. மனுதாரின் சொத்துக்கான ஆவணங்கள்
5. வில்லங்கச் சான்று
6.சொத்தின் தற்போதைய வழிகாட்டு மதிப்பு பட்டியல்
7. பொறுப்பு தொகை சான்று
8. அடமான சான்று
9. சொத்து வரி ரசீது
10. சலான் நகல்
11. பட்டா (அ) சிட்டா
12. குத்தகை ஒப்பந்த பத்திரம்
13. கட்டிட மதிப்பு
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. மனுதாரின் சொத்து மதிப்பு சான்று
5. கடையின் முகவரி சான்று
6.முந்தைய உரிமம்
7. படிவம் -(4)
8. நியமனதாரரின் பத்திரச் சான்று
9. நியமனதாரரின் சொத்து மதிப்பு சான்று
10. நியமனதாரரின் வசிப்பிட ஆதாரம்
11. சலான் நகல்
12. பத்திர நகல் (அ) பட்டா(அ)சிட்டா
13. குத்தகை ஒப்பந்த பத்திரம்
14.கட்டிட வரைபடம்
15. பான்கார்டு
16. வருமானவரி தாக்கல் விபரம்
17.கடை உரிமம்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. மனுதாரின் சொத்து மதிப்பு சான்று
5. கடையின் முகவரி சான்று
6.முந்தைய உரிமம்
7. படிவம் -(4)
8. சலான் நகல்
9. பத்திர நகல் (அ) பட்டா (அ) சிட்டா
10. குத்தகை ஒப்பந்த பத்திரம்
11.கட்டிட உரிமம் (அ) வரைபடம்
12. பான்கார்டு
13.வருமானவரி தாக்கல் விபரம்
1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
2. குடும்ப அட்டை (அ) ஆதார்
3. சுய உறுதிமொழி படிவம் (மனுதாரர் கையொப்பம் இட வேண்டும்)
4. சிட்டா
5. அடங்கல்
6. வில்லங்கச் சான்று
7. நிலப்பத்திர நகல்கள்
8.இதர ஆவணங்கள்