மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 09.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி – 09.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் மேசை பந்து விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)
மேலும் பலபள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி – 08.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கற்றல் திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களைப் பாராட்டினார் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற 7 நல்லாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஅத்தியூர் ஏரி சீரமைப்பு பணி – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மூக பொறுப்புணர்வு பணியின் கீழ் அத்தியூர் ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி நீர் ஆதார மீட்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசின்ன வெங்காயம் விற்பனை ஏலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் – 03.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026செட்டிகுளத்தில் அமைந்துள்ள சின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறையின் மூலம் சின்ன வெங்காயம் விற்பனை ஏலத்தினை ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அமுதசுரபி ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்கி வைத்தார் – 03.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தாய்மார்கள் ஊட்டச்சத்து திட்டமான அமுதசுரபி என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 69 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 02.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசீமை கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த ஆய்வுக்கூட்டம் – 02.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026சீமை கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல