Close

மாவட்டம் பற்றி

பெரம்பலூர் மாவட்டம் சென்னைக்கு தெற்கே 267 கி.மீ தொலைவில் தமிழ் நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது 10.54’ மற்றும் 11.30’ டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 78.54’ மற்றும் 79.30’ டிகிரி கிழக்கு அட்சரேகைக்கு இடையே 1757 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இது கடலோரப் பகுதி இல்லாத நிலப்பகுதி மட்டுமே உள்ள மாவட்டமாகும்.

இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வெள்ளாறு உள்ளது.


மேலும் வாசிக்க

மேலும் வாசிக்க
  • பதிதல்கள் ஏதுமில்லை

votershelpline
க.கற்பகம் புகைப்படம்
க.கற்பகம் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: பெரம்பலூர்
தலையகம்: பெரம்பலூர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 1,757 ச.கி.மீ
ஊரகம்: 1675 ச.கி.மீ
நகர்புறம்:  82 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 565223
ஆண்கள்: 282157
பெண்கள்: 283066