Close

குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை ஆய்வு செய்தார் – 08.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
Kunnam Constituency General Observer Inspects MCMC Room - 08.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)