குன்னம் தொகுதிக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் துணைநிலை கணினி குலுக்கல் நடைபெற்றது – 11.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
சட்டமன்ற பொதுத்தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்களை துணைநிலை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்திடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)