Close

சட்டமன்ற தொகுதிவாரியாக பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டது – 23.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026
EVMs Stored and Sealed in Constituency Strong Rooms - 23.03.2026
பெரம்பலூர் மாவட்டம் கணினி குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு,  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.(PDF 38KB)