தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 18.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் , மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)