மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட தடைகளற்ற சூழ்நிலை அமைத்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் -21.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட தடைகளற்ற சூழ்நிலை அமைத்தல் தொடர்பான மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)