Close

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்களார்களின் வீடுகளுக்குச்சென்று வாக்குகளை பெறும் பணி தொடங்கிவைக்கப்பட்டது – 12.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
Process of collecting votes by visiting the homes of senior citizens and differently-abled voters was inaugurated.
வீட்டில் இருந்தே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்களார்களின் வீடுகளுக்குச்சென்று வாக்குகளை பெறும் பணிக்கான அலுவலர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்கள்.(PDF 38KB)