Close

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு -28.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026
Training session conducted for polling officials – 28.03.2026
பெரம்பலூர் மாவட்டம் -147 (தனி) பெரம்பலூர் மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)