Close

அடைவது எப்படி

விமானம் சின்னம் வான்வழி : பெரம்பலூரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் சர்வதேச விமான நிலையம் திருச்சி உள்ளது.

ரயில்வே சின்னம் தொடர்வண்டி வழி : பெரம்பலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தொடர்வண்டி நிலையம் அரியலூரில் உள்ளது. பெரம்பலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது. மேலும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொடர்வண்டி வரும் இடமாக திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது.

சாலைகள் சின்னம் சாலை வழி : பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 275 கி.மீ. வழியாக மாவட்டத்தின் தலைநகருக்கு எளிதில் வந்தடையலாம். தொடர் வண்டி பயணத்திற்கு மற்றும் வான்வழி பயணத்தை அணுகுவதற்கு திருச்சி செல்வதற்கு பேருந்துகள் அடிக்கடி உள்ளன.