ஆன்லைன்/நேரடி விண்ணப்பம் | ஆன்லைனில் இருந்தால், ஆவணங்கள் (PDF / JPEG) | தேவையான ஆவணங்கள் |
ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் | உழவன் செயலியல் விவசாயி தனது முன்னுரிமையினை பதிவு செய்த பிறகு விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் உழவன் செயலியில் விண்ணப்பிக்கும் நேர்வில் ஆவணங்கள் இணைக்கும் வசதி இல்லை. | *ஆதார்
*கணினி சிட்டா *வங்கி பாஸ் புத்தகம் *பாஸ்போர்ட் அளவு புகைப்படம் |