இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி – 2027 பருவத்தில் எட்டாம் வகுப்பில் மாணவர்கள்(சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு -27.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி – 2027 பருவத்தில் எட்டாம் வகுப்பில் மாணவர்கள்(சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேருவதற்கான தேர்வு 2026-ஆம் ஆண்டு ஜுன் மாதம் -7 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்(PDF 38KB)