Close

குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
Election General Observer inspected the ongoing election-related works in Kunnam Assembly Constituency - 02.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)