சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)