Close

தேர்தலுக்கான காவல் பார்வையாளர் அவர்கள் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் – 01.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
Police Observer for the elections inspected the ongoing election-related works - 01.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)