Close

தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம்,இன்டக்சன் எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் – 18.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
Election Authorities seized Undocumented Cash, Mixers ,Induction stoves - 18.03.2026
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.06 லட்சம் பணம் மற்றும் ரூ.38,995 மதிப்பிலான 5 மிக்ஸி  மற்றும் இன்டக்சன் எலக்ட்ரிக் ஸ்டவ் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் நடவடிக்கை –  பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் மிக்ஸி ஆகியவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைப்பு.
(PDF 38KB)