Close

தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மிக்ஸி மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் – 29.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
Election Authorities seized Undocumented Liquor Bottles and Mixer Grinders - 29.03.2026
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 42 மது பாட்டில்கள் மற்றும் ரூ.56,000 மதிப்பிலான 14 மிக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் நடவடிக்கை – பறிமுதல் செய்யப்பட்ட மிக்ஸி மற்றும் மது பாட்டில்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைப்பு(PDF 38KB)