தேர்தல் கண்காணிப்பாளர் வாக்காளர்களிடம் 100% வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர் – 24.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.(PDF 38KB)