Close

தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்று ஆய்வுசெய்தார் – 31.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
Election Observer Inspected Candidates’ Expense Account Details and Mandatory Documents - 31.03.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.அனுஜ் கார்க்,இ.வ.ப., அவர்கள் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு செய்துள்ள வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்றும், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 14 வகையான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்(PDF 38KB)