தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி. அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)