Close

தேர்தல் பார்வையாளர்கள்  தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் – 18.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
Election Observers chaired Meeting with Recognized Political Party Members - 18.03.2026
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள  தேர்தல் பார்வையாளர்கள்     தலைமையில் , மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்   முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான   ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)