Close

தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் குன்னம் சட்டமன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார் – 31.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
Election General Observer inspected the polling station centers in Kunnam Constituency - 31.03.2026
148-குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர் திரு.அமர் பகதூர் சிங்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)