மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் – 18.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.(PDF 38KB)