Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
District Collector Flags Off FST & SST Vehicles - 15.03.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து  பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)