Close

மாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்

வ.எ. பெயர் காலம்
16 கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் இ.ஆ.ப. 19.07.2024 முதல்
15 க.கற்பகம் இ.ஆ.ப. 05.02.2023 முதல் 19.07.2024 வரை
14 ப. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப. 02.11.2020 முதல் 04.02.2023 வரை
13 வே. சாந்தா இ.ஆ.ப. 04.06.2017 முதல் 27.10.2020 வரை
12 க. நந்தகுமார் இ.ஆ.ப. 22.01.2016 முதல் 03.06.2017 வரை
11 டாக்டர் தரேஸ் அஹமது. இ.ஆ.ப. 06.06.2011 முதல் 21.01.2016 வரை
10 மு. விஜயகுமார். இ.ஆ.ப. 04.06.2009 முதல் 06.06.2011 வரை
9 ரா. சுடலைக்கண்ணன். இ.ஆ.ப. 25.02.2009 முதல் 03.06.2009 வரை
8 அனில் மேஷ்ராம். இ.ஆ.ப. 31.05.2006 முதல் 24.02.2009 வரை
7 த. விவேகாநந்தன். இ.ஆ.ப. 03.06.2004 முதல் 30.05.2006 வரை
6 ச. நடராஜன். இ.ஆ.ப. 17.07.2003 முதல் 02.06.2004 வரை
5 ராஜேஷ் லக்கானி. இ.ஆ.ப. 12.12.2001 முதல் 16.07.2003 வரை
4 க. பணீந்தர ரெட்டி இ.ஆ.ப. 05.12.1999 முதல் 12.12.2001 வரை
3 ச. கோசலராமன். இ.ஆ.ப. 11.05.1998 முதல் 04.12.1999 வரை
2 ஜதீந்திர நாத் ஸ்வைன். இ.ஆ.ப. 13.05.1997 முதல் 10.05.1998 வரை
1 க. நந்த கிஷோர். இ.ஆ.ப. 13.10.1995 முதல் 12.05.1997 வரை