மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் “ 100% VOTE” என்ற வடிவத்தில் நின்று செல்போன் டார்ச் மூலம் வடிவத்தை ஒளிரச்செய்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.(PDF 38KB)