மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார் – 01.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் காப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)