Close

முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் (1st Randomization )

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
First-level checking has been completed, and the Electronic Voting Machines kept in the strong room are being allocated to the Perambalur and Kunnam Assembly Constituencies through the computer-based randomization process (1st Randomization
பெரம்பலூர் மாவட்டம்-முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் (1st Randomization ) நடவடிக்கையானது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)