வாக்காளர் விழிப்புணர்வு -23.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .(PDF 38KB)