வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு-04.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -147 (தனி) பெரம்பலூர் மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)