“வாக்கு தூதுவர் காரிகை ” என்ற இலட்சினையை (MASCOT)- 28.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “வாக்கு தூதுவர் காரிகை ” என்ற இலட்சினையை (MASCOT) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 38KB)