100% வாக்களிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 01.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 01/04/2026
400க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)