100% வாக்குப்பதிவை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி – 18.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
23.04.2026 நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் ராட்சத பலூனை பறக்க விட்டார்.(PDF 38KB)