Close

2000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி-27.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
Awareness Programme with participation of over 2,000 young voters – 27.03.2026
பெரம்பலூர் மாவட்டம் -2000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .(PDF 38KB)