2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்புக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் – 17.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)