குடியரசு தின கொண்டாட்டங்கள் – 26.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023இந்தியத் திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப, அவர்கள், தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 94 பயனாளிகளுக்கு ரூ.10.26 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 32KB)
மேலும் பலகுடியரசு தினவிழாவை முன்னிட்டு நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் – 26.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023குடியரசு தினவிழாவை முன்னிட்டு நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.participated in it. (PDF 29KB)
மேலும் பல13-வது தேசிய வாக்காளர் தினத்தை தினம் – 25.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/01/202313-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 25.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2023மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் :: 23.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 229 மனுக்கள் பெறப்பட்டன. (PDF 29KB)
மேலும் பலமுதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்- 23.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 24/01/2023அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலுார் சட்டமன்றஉறுப்பினர் திரு.ம.பிரபாகரன் முன்னிலையில் துவக்கிவைத்தார். (PDF 29KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு – 19.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பட்டு கழக மேலாண் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடத்தி, பல்வேறு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.- (PDF 29KB)
மேலும் பலதமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி – 14.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்,பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி யினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.- (PDF 29KB)
மேலும் பலசுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா – 13.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023எளம்பலூர் சமத்துவபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் “சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல்” விழா நடைபெற்றது.- (PDF 29KB)
மேலும் பலபெரம்பலூர் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகள் – 12.01.2023
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2023பெரம்பலூர் மாவட்டம் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.- (PDF 29KB)
மேலும் பல